ஆதார் கார்டு வாங்கி 10 வருஷம் ஆகிடுச்சா…? உடனே இதை மறக்காமல் செய்யுங்க…!!
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை மீண்டும் நீட்டித்துள்ளது. தற்போது, உங்கள் ஆதார் கார்டு விவரங்களை 2023 டிசம்பர் 14 ஆம் தேதிவரை இலவசமாக புதுப்பிக்கலாம். முன்னதாக, இந்தக் காலக்கெடு 2024 ஜூன் மாதம்…
Read more