பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு…. ஆண்கள் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி மிகவும் குறைவு….!!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளில் 91.02%, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.40 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் தனியார் சுயநிதி பள்ளிகளில் 98.70%, பெண்கள் பள்ளிகளில் 96.89 சதவீதம், ஆண்கள் படிக்கும் பள்ளிகளில் 88.98…

Read more

Other Story