“தமிழகம் முழுவதும் மார்ச் 19ஆம் தேதி ஸ்டிரைக்”… ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்கள் வரும் மார்ச் 19-ம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு இதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க…
Read more