1000 அடி பள்ளத்தில் தவறி விழுந்து…. பிரபல ஆடி கார் நிறுவனத்தின் தலைவர் மரணம்…!!

உலகில் மிக பிரபல கார் நிறுவனங்களில் ஆடி கார் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் இத்தாலி யூனிட்டின் தலைவராக ஃபேப்ரிசியோ லாங்கோ(62) ஆவார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இத்தாலியில் உள்ள ஆடி கார் நிறுவனத்திற்கு தலைவராக செயல்பட்டு வருகிறார்.…

Read more

Other Story