உங்களுக்கு இதே வேலையா போச்சு…. ஆசிரியையை புரட்டி எடுத்த பள்ளி முதல்வர்… வைரலாகும் வீடியோ….!!!
உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளியின் முதல்வராக பெண் ஆசிரியை பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் கஞ்சன் சவுத்ரி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் தொடர்ந்து ஒரு வாரமாக பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளார். இது தொடர்பாக…
Read more