தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு அலகு மாறுதல் கலந்தாய்வு… இன்று வெளியாகிறது முன்னுரிமை பட்டியல்…!!!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்கள் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அண்மையில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இதர…

Read more

Other Story