‘ஆசியாவின் மிகப்பெரிய’ ஹைப்பர்லூப் குழாய்…. 1 மணி நேரத்தில் 1000 km வரை பயணம்…!!!
ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தின் மூலமாக போக்குவரத்து துறையில் மற்றொரு புதிய புரட்சி உருவாக உள்ளது. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஐடி மெட்ராஸ் தையூர் வளாகத்தில் சுமார் 425 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர் லூஸ் குழாயை உருவாக்கியுள்ளது. இந்த வளாகத்தில் அடுத்த…
Read more