பிக்பாஸ் சீசன்-6 வெற்றியாளர் அஸீமின் மனைவி இவர்தான்?…. இதோ வெளியான புகைப்படம்….!!!!
பிக்பாஸ் சீசன்-6 finale சென்ற ஞாயிறுக்கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது. அப்போது பைனலிஸ்ட்டாக விக்ரமன் மற்றும் அஸீம் போன்றோர் வந்தனர். இந்நிலையில் இறுதியில் அஸீம் கையை உயர்த்தி அவர் வெற்றியடைந்ததாக கமல் அறிவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6ல்…
Read more