அவசர கால வழியை உடனே செக் பண்ணுங்க… விமான நிறுவனங்களுக்கு பரந்த உத்தரவு…!!!

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள போயிங் விமானத்தின் அவசரகால வழி சரியாக செயல்படுகிறதா என ஆய்வு செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. அலாஸ்கா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 -9 மேக்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த…

Read more

Other Story