போடு செம…! தமிழகத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு.. குவியும் வாழ்த்துக்கள்..!!
பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற துளசிமணி முருகேசன், வெண்கல பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு 2024 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள்…
Read more