திடீரென கழன்று ஓடிய சக்கரம்.. சாலையில் பறந்த தீப்பொறி… சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர்..!!
சேலத்தில் இருந்து ஈரோடுக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று திடீரென பழுதானது. அதனால் அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் வேறோரு பேருந்தில் அனுப்பி வைக்க பட்டனர். பின்னர் ஓட்டுநரும், நடத்துனரும் பழுதடைந்த பேருந்தினை அருகில் இருந்த பணிமனைக்கு கொண்டு சென்றனர்.…
Read more