எனக்கு அரசு வேலையெல்லாம் வேண்டாம்…. கலெக்டர் பதவியை உதறி தள்ளிய ஊழியர்…. துறவியாகும் ஆச்சரிய சம்பவம்….!!!!
கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் நுண்கடன் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அதோடு பாலகங்காதர்நாத் என்ற சுவாமியிடம் கல்வி பயின்றார். அதுவே அவருக்கு ஆன்மீகம் மீது…
Read more