அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…. மகிழ்ச்சி செய்தி…!!
தமிழக உயர்கல்வித் துறையில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இதற்கான, 2024-25ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதி ஆன்லைன் (www.tngasa.in) மூலமாக தொடங்கியது. இந்நிலையில்…
Read more