அரசியல்வாதிகளே, தைரியம் இருந்தா இத பண்ணுங்க… வீரப்பனின் மகள் சவால்…!!!!

அரசியல்வாதிகளே தைரியம் இருந்தால் உங்கள் சொத்து பட்டியலை வெளியிடுங்கள், என்னுடைய சொத்து பட்டியலை வெளியிட தயாராக இருக்கிறேன் என்று வீரப்பனின் மகள் வித்யா சவால் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரியில் சீமான் முன்னிலையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில், என் தந்தையை வைத்து அரசியல் செய்த…

Read more

Other Story