விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் சூர்யா?…. அடித்தளம் போடுகிறாரா….???
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தமிழகம் முழுவதும் உள்ள நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். அதாவது 60 மாவட்டங்களாக பிரிந்து நற்பணி இயக்கம் செயல்பட்டு வரும் நிலையில் இதில் வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்த பணிகள் செய்யப்பட்டு…
Read more