சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு புதிய செயலி அறிமுகம்…. இனி எல்லாமே ஈஸியா கிடைக்கும்…!!
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் நோக்கில் “ஐயன்” என்ற பெயரில் புதிய செயலியை கேரள வனத்துறையினர் அறிமுகம் படுத்தியுள்ளனர். மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை வனப்பாதைகளில் பயணிக்கும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான சேவைகளை பெற ஏதுவாக, கேரள வனத்துறை…
Read more