“தமிழ்நாட்டின் வரலாறே அயலி தொடரில் இருக்கிறது”… காரணம் திராவிட மாடல்தான்…. அமைச்சர் பொன்முடி…!!!!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சுமார் 2 கோடி மதிப்பிலான கலைஞர் ஆய்வு மைய கட்டுமான பணிகளை அமைச்சர் பொன்முடி நேற்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு அமைச்சர் பொன்முடி விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் வகுப்பு ஒரு…
Read more