என்னப்பா சொல்றீங்க…! அம்மனுக்கு ஆதார் கார்டா…? வித்தியாசமான முடிவெடுத்த கிராம் மக்கள்…!!
திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் கோயில் திருவிழாவை முன்னிட்டு அந்த கிராம மக்கள் அம்மனுக்கு ஆதார் வடிவில் பேனர் ஒன்றை அடித்து வழிபாடு நடத்தி உள்ளார்கள். பொம்மனம்பட்டி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கோவில் காளியம்மன், பகவதி அம்மன்…
Read more