“விஜய் தவழ்கின்ற குழந்தை”… நாங்கள் பிடி உஷா போன்று பல ஓட்டப்பந்தயங்களில் பதக்கம் வென்றவர்கள்… 80% பெண்கள் ஸ்டாலின் பக்கம் தான்… அமைச்சர் சேகர்பாபு..!!

தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற போது திமுக மற்றும் பாஜகவை விஜய் நேரடியாகவே விமர்சித்தார். அதாவது பெயரை சொல்வதற்கு கூட விஜய் தயங்குவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி…

Read more

Other Story