பாவம் செஞ்சாதான் ஆண் குழந்தை பிறக்கும்… அதுக்கெல்லாம் போன ஜென்மத்துல… அரசு பள்ளியில் திமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு…!!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே வன்னி மேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, போன…
Read more