“கசிந்த டாப் சீக்ரெட்”… ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல்… லீக்கான அமெரிக்க ஆவணங்களால் திடீர் பரபரப்பு…!!
இஸ்ரேல் மற்றும் காசா இடையே கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல்…
Read more