6 வருடங்களாக திகார் சிறையிலிருக்கும் அப்துல் ரக்ஷித் அமோக வெற்றி… தோல்வியை ஏற்றார் காஷ்மீர் EX.CM. ஓமர் அப்துல்லா…!!!
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா மற்றும் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரக்ஷித் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அப்துல் ரக்ஷித் வெற்றி பெற்ற நிலையில் ஓமர் அப்துல்லா தன்னுடைய தோல்வியை ஏற்பதாக அறிவித்துள்ளார். அதோடு வெற்றிபெற்ற…
Read more