என்ன..!! இதுக்கு போய் இவ்வளவு அபராதமா..! 1 தடவ இல்ல 2 தடவ இல்ல 67 முறை…. இங்கிலாந்தில் நடந்த சம்பவம்..!
உலகளவில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவற்றை பார்க்கிங் செய்வது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. சில நாடுகளில் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது வழக்கம். இந்நிலையில்…
Read more