Breaking: போராட்டம் வெடித்தது…. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு…!!!

தமிழகத்தில் விவசாய விளைநிலங்களை கையகப்படுத்தும் என்எல்சிக்கு எதிராக அன்புமணி தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் கடலூர் மட்டுமல்லாமல் காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை என மற்ற மாவட்டங்களில் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பேருந்து உடைப்பு மற்றும் டயர் எரிப்பு…

Read more

Other Story