வேலைக்கேட்டு போராடுறாங்க…. 4 வருஷம் ஆச்சு…. பழிவாங்க துடிப்பதா…? அன்புமணி கண்டனம்…!!
கேங்மேன் வேலைகேட்டு போராடிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து பழிவாங்கத் துடிப்பதா? வழக்குகளை ரத்து செய்து பணி வழங்குங்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள அவர், மின்வாரிய கேங்மேன் பணிக்கு தேர்ச்சியாகி, வேலை பெறாத…
Read more