அனைத்து மின் சேவைகளை ஒரே தளத்தில் பெறலாம்…. தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மின்வாரியத்தின் அனைத்து சேவைகளும் ஒரே இணையதளத்தில் பெறுவதற்காக புதிய இணையதளம் முகவரியை தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி என்ற இணையதளத்தில் பொது தகவல்கள், தேவைப்படும் ஆவணங்கள், விநியோக பிரிவுகள், செலுத்த வேண்டிய கட்டணங்கள் மற்றும் கால அவகாசங்கள்…

Read more

Other Story