“கலைஞர் உலகம்”…. மார்ச் 6-ம் தேதி முதல் இலவசமாக மக்கள் பார்வையிடலாம்…. தமிழக அரசு அறிவிப்பு.!!
முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தின் நிலவறையில் கலைஞர் உலகம் என்னும் அருங்காட்சியகம் 6-3-2024 புதன்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. – இணைய தளம் மூலம் அனுமதிச் சீட்டு பெற்றுப் பார்வையிடலாம். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “முத்தமிழறிஞர் கலைஞர்…
Read more