நான்தான் இந்த தொகுதி எம்எல்ஏ…. “திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போராட்டத்தில் குதித்த கே.பி முனுசாமி”… கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி பகுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவுக்கு எதிராக சாலை மறியல் நடத்தி வருகின்றனர். சாலை பணி திட்டத்தை தொடங்கி வைக்க திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அதிமுக எம்எல்ஏ கே.பி முனுசாமி தன் தொகுதிக்குட்பட்ட பகுதியில்…
Read more