“அட்டைப்பூச்சி போல மக்களின் ரத்தத்தை உறியும் ஒன்றிய அரசு”… கடுமையாக விமர்சித்த அதிமுக டி.ஜெ…!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, ரத்தத்தை உறியும் அட்டைப்பூச்சி போல வருமான வரி என்ற பெயரில் பொதுமக்களின் ரத்தத்தை உறிகிறது மத்திய அரசு. 12 லட்சம் ரூபாய் வரை…
Read more