12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: அரசு Vs தனியார் பள்ளிகள்…. யார் அதிக தேர்ச்சி…?

தமிழ்நாட்டில் இன்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பொது தேர்வில் 94.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தமாக 7,55,451 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,05,753 (96.38%) மாணவிகளும், 3,49,697 (91.45%)…

Read more

Other Story