நாட்டிற்காக உயிர் துறந்த… முதல் அக்னிவீரன் அக்ஷய் லக்ஷ்மன் மரணம்….!!!

நாட்டிற்காக உயிர் துறந்த முதல் அக்னிவீரன் ஆகியிருக்கிறார் அக்ஷய் லக்ஷ்மன் என்ற இளைஞர். ராணுவத்தில் 4 ஆண்டுகள் தற்காலிகமாக பணிபுரியும் அக்னிவீர் திட்டம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்மூலம் அக்னிவீரராக ராணுவத்தில் சேர்ந்து கொண்ட அக்ஷய்க்கு நாட்டின் உயரமான சியாச்சின் பகுதியில்…

Read more

Other Story