அக்னிபத் தேர்வு முறையில் அதிரடி மாற்றம்… சம்பள முறையிலும் மகிழ்ச்சியான மாற்றம்..!!!
அக்னி பாத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் முறையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பம் அடுத்த வாரம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அக்னி பாத் திட்டத்தில் 17.5 வயது முதல் 21 வயது உடையவர்கள் முப்படையில் நான்கு…
Read more