ஹரியானா சட்டசபை தேர்தல்.. வினேஷ் போகத் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை..!!
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இன்று காலை விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் முதலில் காங்கிரஸ் முன்னிலை வகித்த நிலையில் ஹரியானாவில் பாஜக முன்னிலை…
Read more