பாரிஸில் நடந்த  ஆடை அணிவகுப்பு நிகழ்வு… விலங்குகள் உடையணிந்து பெண்கள் அசத்தல்..!!

பிரான்சின் பாரிஸில் நடந்த  ஆடை அணிவகுப்பில், ஒய்யார நடையிட்டு வந்த பெண்களுடன் பொம்மை வடிவ விலங்குகளின் தோற்றமுடைய உடையணிந்தும் பெண்கள் வந்தனர்.…