களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாத்திரைகள்… நாளை முதல் வழங்க முதல்வர் உத்தரவு!

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பு பணியில் உள்ள அனைத்து துறை களப்பணியாளர்களுக்கும் வைட்டமின், ஸிங்க் (zinc) மாத்திரைகள்…