பக்தர்கள் இல்லாமல் நடந்த… வேளாங்கண்ணி மாதா கொடியேற்ற விழா..!!

கோலாகலமாக கொண்டாடப்படும் வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றம் பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது. நாடு முழுவதும் பரவியிருக்கும் கொடிய கொரோனா வைரஸ்…