காலில் விழட்டுமா…! ”வீட்டு பத்திரம் தரேன்’ ஒரு குவார்ட்டர் மட்டும் தாங்க … கெஞ்சிய குடிமகன் …!

வீட்டு பத்திரத்தை வேண்டுமானாலும் தருகிறேன் எனக்கு மதுபானம் கொடுங்கள் என கேட்டது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா   தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு…