ஊரடங்கு நேரத்தில் சர்வீஸ் செண்டர், வீட்டு உபயோக விற்பனை கடைகள் திறக்க வாய்ப்புள்ளதா? : ஐகோர்ட் கேள்வி!

வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும், சர்வீஸ் செண்டர்களையும் திறக்க வாய்ப்புள்ளதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சர்வீஸ்…