இன்றே கடைசி நாள்…! முடிவுக்கு வந்தது விஸ்தாரா விமான சேவை..!!
பிரபல விஸ்தாரா விமான சேவை இன்று கடைசி நாளாக வானத்தில் பறந்து வரும் நிலையில் நாளையிலிருந்து அந்த விமான சேவை முடிவுக்கு வருகிறது. இன்றுதான் விஸ்தாரா விமான சேவையின் கடைசி நாள். அதாவது ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா விமான சேவையை…
Read more