தயவுசெய்து…! “இப்படி ஆபாச மீம்ஸ் போடாதீங்க” எனக்கும் குடும்பம் இருக்கு… நடிகை ரித்திகா சிங் வேதனை…!!!
நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து, இவர் ‘ஆண்டவன் கட்டளை’, ‘ஓ மை கடவுளே’, ‘சிவலிங்கா’ போன்ற படங்களில் நடித்தார். தற்போது இவர் பாக்சர், கொலை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகைகளை வைத்து…
Read more