பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. நெல்லையில் பயங்கரம்….!!!

திருநெல்வேலி மாவட்டம் வாகைக்குளம் பகுதியில் தீபக் ராஜா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மதியம் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த போது…

Read more

Other Story