உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசு… வாழ்த்துக்கூறி மாமன்னன் கிளிம்ஸ் வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்..!!!!

உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசாக மாமன்னன் கிளிம்ஸ் வெளியாகி உள்ளது. நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என தனக்குள் பன்முக தன்மைகளை கொண்டவர் உதயநிதி…