டாஸ்மாக் கடைகள் அடைப்பு எதற்கு தெரியுமா…? ஐகோர்ட்டில் வெளியான தீர்ப்பு….!!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாசி மகாமக திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டும் வருகிற 6- ஆம் தேதி மாசி…
Read more