இனி மருத்துவ சான்று தேவையில்லை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் திருநங்கை என்பதற்கு இனி மருத்துவ சான்றிதழ் தேவையில்லை என்றும், திருநங்கை என்பதற்கான சுய அறிவிப்பு போதும் என புதிய அரசாணை…