உலகின் முதல் மடிக்கக்கூடிய இ-பைக்… 1 முறை சார்ஜ் செய்தால் 45 கி.மீ வரை ஓடும்…. ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி பதிவு…!!

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருப்பதோடு, மக்களின் திறமைகளை தனக்கே உரிய பாணியில் வாழ்த்தி கௌரவிப்பார். இந்த சந்தர்ப்பத்தில், ஐஐடி பாம்பே மடிக்கக்கூடிய வகையில் பிரத்யேக வசதி கொண்ட இ-பைக்கை அறிமுகப்படுத்தியது. இதனை மஹிந்திரா குழுமத்தின் தலைவர்…

Read more

Other Story