வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெண் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரம் பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார்.…