பெரும் சோகம்…! தலைநகர் தமிழ் சங்க நிறுவனர் புலவர் த. சுந்தரராசன் காலமானார்… இரங்கல்..!!

தலைநகர் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய புலவர் த. சுந்தரராசன் இன்று (12-10-2024) காலை 8:20 மணிக்கு நாகர்கோயிலில் காலமானார். அவருடைய வயது 74. அவர் சென்னையில் உள்ள தலைநகர் தமிழ்ச் சங்கத்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தி வந்தார். கடந்த வாரம்…

Read more

Other Story