எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்… மீண்டும் புதிய தலைவரை தேர்வு செய்த ஹிஸ்புல்லா… யார் தெரியுமா…?
இஸ்ரேல் மற்றும் கமாஸ் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ஈரானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு கொடுப்பதால் இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீதான தாக்குதலில் ஏராளமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில் லெபனான்…
Read more