பாளை ஜெயிலில் விசாரணை கைதி திடீர் மரணம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (60). இவர் கடந்த 2000-ம் ஆண்டு கள்ள நோட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி கோவில்பட்டி…

Read more

Other Story