நவராத்திரி ஸ்பெஷல்… தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி…? நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..!!
இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவ துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி…
Read more